டுபாயில் அறிமுகமாகும் பறக்கும் கார் டாக்சி!

உலகின் சிறந்த சுற்றுலா நகரங்களில் ஒன்றாக விளங்கும் துபாய் நவீன போக்குவரத்து சாதனங்களை இயக்குவதற்கு அதீத ஆர்வம் காட்டி வருகிறது. அண்மையில் ஹைப்பர்லூப் ஒன் என்ற அதிவேக போக்குவரத்து சாதன கட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளிலும், டிரைவரில்லாமல் இயங்கும் மினி பஸ்சை இயக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், பறக்கும் வாடகை கார்களை அறிமுகம் செய்வதற்கு அந்நாட்டு போக்குவரத்து துறை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பைலட் இல்லாமல் இயங்கும் பறக்கும் கார்களை துபாய் போக்குவரத்து ஆணையம் சோதனை செய்துள்ளது. வரும் … Continue reading டுபாயில் அறிமுகமாகும் பறக்கும் கார் டாக்சி!